லாபத்தில் 29சதவீதம் சரிவு: டாக்டர் ரெட்டி
பார்மா துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டாக்டர் ரெட்டி டிசம்பர் காலாண்டில் லாபத்தில் சுமார் 28.86 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்நிறுவனம் வெறும் 334 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.

இக்காலகட்டத்தில் இந்நிறுவனம் சுமார் 93 கோடி ரூபாயை வரி நிலுவை தொகையை அமெரிக்காவில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் 470.01 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் வெறும் 334 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications