இந்தியாவில் ஆடை உற்பத்தி மையமாக வைத்து ஒட்டுமொத்த டெக்ஸ்டைல் துறையை ஊக்குவிக்கும் வகையில் 6,000 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி அளிக்க உள்ளதாக டெக்ஸ்டைல் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
இத்துறைக்கு இந்தியாவில் வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. ஆனாலும் இத்துறை பல்வேறு விதமான சிக்கல்களைச் சந்திக்கிறது. இதனால் இத்துறை நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அளவுகள் அதிகளவில் குறைந்து வருகிறது.

இதே பிரச்சனைகளால் இத்துறையில் இருக்கும் சிறு நிறுவனங்கள் பல நேரங்களில் திவாலாகும் நிலைக்குக் கூடத் தள்ளப்படுகிறது.
தற்போது அளிக்கப்படும் நிதியின் மூலம் அடுத்தச் சில வருடங்களில் நிலையான வர்த்தக மற்றும் உற்பத்தி வளர்ச்சியைப் பெறும் என நம்பப்படுகிறது. இந்தியாவில் சிந்தடிக் மற்றும் ரேயான் துணிகளின் உற்பத்தி அளவு 2017ஆம் ஆண்டில் 5.47 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2018ஆம் நிதியாண்டில் 6 பில்லியன் டாலரைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications