2017-2018 நிதி ஆண்டில் இந்தியாவின் பணவீக்கம் மிதமானதாகவே தொடரும். கடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு நுகர்வோர் பணவீக்கம் ஆனது சராசரியாக 3.3 சதவீதமாகச் சரிந்துள்ளது. மொத்த விலை பணவீக்கமானது சராசரியாக 2.9 சதவீதமாக உள்ளது.

இருப்பினும், சமீப மாதங்களில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் அதிகரித்ததால் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைகளை உயர்ந்துள்ளன. கிராமப்புறங்களில் உணவுப் பணவீக்கம் 2016-2017 நிதி ஆண்டில் முக்கிய இடமாக இருந்த பேதினும், நகர்ப்புறங்களில் வீட்டு வசதி த்துறை தற்போதைய நிதி ஆண்டில் பணவீக்கத்திற்கு மிகவும் பங்களித்தது.
நுகர்வோர் பணவீக்கமானது கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் மாநில வாரியன பணவீக்கத்தைக் கவனித்ததில் பல மாநிலங்கள் நுகர்வோர் பணவீக்கம் தீவிர வீழ்ச்சி கண்டன. 17 மாநிலங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளால் இது சாத்தியமானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications