இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெக் மஹிந்திரா 2017-18ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 943.06 கோடி ரூபாய் அளவிலான மொத்த லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
கணிப்புகள்
சந்தைக் கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் லாபம் 700 - 800 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 943 கோடி ரூபாய் பெற்று முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 836.15 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில் 12.79 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது டெக் மஹிந்திரா.
வருவாய்
3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயாக 7,776 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.
மேலும் EBITDA தொகையாகச் சுமார் 1,264 கோடி ரூபாய் தொகையைச் செலுத்தியுள்ளது.
டாலர் வருவாய்
இக்காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் டாலர் வருவாய் 1,209.1 மில்லியன் டாலராக உள்ளது.
முழு அறிக்கை
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முழுக் காலாண்டு அறிக்கை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications