2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கட்கிழமை காலை 11 மணிக்குத் துவங்குகிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கூட்டத்தொடரை துவக்கி வைக்கிறார்.
2018ஆம் ஆண்டுத் துவங்கி நடக்கும் முதல் கூட்டத்தொடர் இது.
மசோதாக்கள்
இன்று துவங்கிய கூட்டத்தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி வரையிலை நடக்கிறது. இக்கூட்டத்தில் லோக் சபாவில் 28 மசோதாக்களும், ராஜ்ய சபாவில் 39 மசோதாக்களும் தாக்கல் செய்யப்படுகிறது.
முத்தலாக் தடுப்பு மசோதா, அனைவருக்கும் இலவச கல்வி, சம்பள உயர்வு மற்றும் அளவு குறித்து நிர்ணயம் செய்யும் மசோதா உட்படப் பல்வேறு முக்கிய மசோதாக்களும் இந்தக்கூட்டத் தொடரில் ஆலோசனைக்கு வைக்கப்படுகின்றன.
பொருளாதார ஆய்வறிக்கை
இன்றைய கூட்டத்தில் மக்கள் அதிகம் கவனிக்க வேண்டிய பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2017-18 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார விவரங்கள் மற்றும் அளவீடுகளை விளக்கும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1
பட்ஜெட் கூட்டத்தொடரின் மத்தியில் அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லியால் தாக்கல் செய்ய உள்ளார்.
சிறப்புப் பக்கம்
பட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.
வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்..
வீட்டில் இருந்த பணம் சம்பாதிக்கச் சிறப்பான வாய்ப்பை குட்ரிட்டனஸ் தளம் உங்களுக்கு அளிக்கிறது. எழுதும் ஆர்வம் கொண்டவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு, உடனே பதிவு செய்யுங்கள்!!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications