மும்பை: இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் எதிர்பார்த்ததை விட மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக லாபம் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்ற ஆண்டு மூன்றாம் காலாண்டில் 39.95 பில்லியன் ரூபாய் என நிகர லாபம் பெற்றிருந்த இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் லாபம் 97 சதவீதம் உயர்ந்து 78.83 பில்லியன் டாலர் ரூபாய்ப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் 51.49 பில்லியன் ரூபாய்கள் நிகர லாபம் பெறும் என்று தாம்சன் ரீயூட்டர்ஸ் ஈக்கான் தரவுகள் கூறி இருந்தன.
சென்ற ஆண்டுச் சராசரியாகப் பேரலுக்கு 7.36 டாலர் லாபம் பார்த்த நிலையில் ஏப்ரல் நடப்பு ஆண்டில் 8.28 டாலர் என விளிம்பும் உயர்ந்துள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது.
காலாண்டு அறிக்கை வெளியான பிறகு இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் பங்குகள் 4.40 சதவீதம் உயர்ந்து 3:17 மணி நிலவரத்தின் படி 416.30 ர்பாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications