பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சாமானிய மக்களுக்கு நன்மைகள் கிடைத்துள்ளதா என்பதை விட எந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயரும், விலை குறையும் என்பதில் தான் அதிக ஆர்வம் இருக்கும்.
இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலால் வரி மற்றும் இறக்கு மதி விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளதால் பெரும்பாலான இறக்குப் பொருட்கள் மீதான விலை வரும் நாட்களில் உயர உள்ளது.
அப்படி 2018 பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு எந்தப் பொருட்கள் எல்லாம் விலை உயர இருக்கின்றன என்ற முழுப் பட்டியலினை இங்குப் பார்க்கலாம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
விலை உயரும் பொருட்கள் பட்டியல் 1
கார்
மொட்டார் சைக்கிள்
மொபைல் போன்
தங்கம்
வெள்ளி
விலை உயரும் பொருட்கள் பட்டியல் 2
காய் கறிகள்
பழ இரசங்கள் (ஆரஞ்சு உட்பட)
சன் கிளாஸ்கள்
சோயா உணவுப் பொருட்கள்
வாசனை திரவங்கள்
விலை உயரும் பொருட்கள் பட்டியல் 3
சன்ஸ்கிரீன், சன்டேன், மெனிக்யூர், பெடிக்யூர் தயாரிப்புப் பொருட்கள்
பல் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள்
ப்ரீ ஷேவ், ஷேவிங் அல்லது ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தும் பொருட்கள் டியோடரன்ட்டுகள் காலணிகள்
ஸ்மார்ட் வாட்ச்கள்
விலை உயரும் பொருட்கள் பட்டியல் 4
ட்ரைசைக்கிள்கள்
வீடியோ கேம்கள்
சிகரெட் மற்றும் லைட்டர்கள்
சமையலுக்குப் பயன்படுத்தும் ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய்
லேப்டாப்கள்
விலை உயரும் பொருட்கள் பட்டியல் 5
எல்சிடி/எல்இடி டிவிகள்
ஃபர்னிச்சர்கள்
மேட்ரஸ்கள்
விளக்குகள்
விலை குறையும் பொருட்கள்
வறுக்கப்படாத முந்திரி
சோலார் கிளாஸ்கள்
காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள்
பால் ஸ்க்ரூ உள்ளிட்ட மூலதன பொருட்கள்
ஆரோக்கியம் சார்ந்த சேவைகள்
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications