பட்ஜெட் 2018: புதிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
7வது சம்பள கமிஷன் கீழ் 2.56 சதவீத ஊதிய உயர்வை அளித்த மத்திய அரசு வரும் ஆண்டு முதல் புதிய அரசு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியின் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும் என்று அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆகக் குறைப்பு.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

2018-2019 நிதி ஆண்டில் 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications