சென்னை: பெரம்பூரில் ஏற்கனவே ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை உள்ள நிலையில் புதிதாக அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் ரயில்வே துறைக்கு ரூ1.48 லட்சம் கோடி ஒதுக்கப்படும் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
வைஃபை வசதி
நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வைவை வசதி ஏற்பாடு செய்யப்படும். அனைத்து ரயில்களிலும் வைபை வசதி, சிசிடிவி பொருத்தப்படும்.
புதிய ரயில் பாதைகள்
4000 கிலோ மீட்டர் தொலைவிற்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 18,000 கி.மீ. நீளத்துக்குப் புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
கட்டுமான வசதிகள்
25,000 பேருக்கு அதிகமாகப் பயன்படுத்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் எஸ்கலேட்டர்கள்.
சிசிடிவி
சென்னையில் நடந்த கொடுரத்திற்குப் பின்பு இந்திய ரயில்வே துறையில் கண்காணிப்பு அவசியமாகியுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
மெட்ரோ
பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை அமைக்கப்படும். மும்பை ரயில் நெட்வொர்க்கிற்கு 11,000 கோடி ஒதுக்கீடு.
ரயில் பல்கலைக்கழகம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications