கார்ப்ரேட் வரி 25 சதவீதமாகக் குறைப்பு.. ஆனால் ஒரு கண்டிஷன்..!
இந்தியாவில் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்தும் வகையில் கார்பரேட் வரி குறைக்கப்படும் எனத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் ஏற்கனவை கணிப்புகளை வெளியிட்ட நிலையில், 2018-19நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் தாக்கல் செய்த அருண் ஜேட்லி கணித்ததைப் போலவே வரியைக் குறைத்துள்ளார்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
250 கோடி ரூபாய்
இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களில் 250 கோடி ரூபாய் வரையிலான வருமானம் பெறும் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
இந்த அறிவிப்பின் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைவது மட்டும் அல்லாமல் 5 சதவீத வரிப் பணத்தைச் சேமிப்பதன் வாயிலாகப் புதிய திட்டங்கள் மற்றும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்டு


Click it and Unblock the Notifications