10 வருடத்திற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது Standard Deduction என்ற பெயரில் மாத சம்பளக்காரர்களுக்கு வருடத்திற்கு 20,000 ரூபாய் வரையிலான தொகைக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு வந்ததைத் திரும்பப் பெற்றது.
அப்போது நிதியமைச்சராக இருந்த பி.சதம்பரம் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். இந்நிலையில் தற்போது மோடி அரசு மீண்டும் இதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
மீண்டும் வந்தது..
Standard Deductionஇல் மருத்துவச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில் Standard Deduction மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மடங்கு அதிகமான தொகைக்கு வரிச் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
40,000 ரூபாய்
மாத சம்பளக்காரர்களுக்குப் பெறும் சம்பளத்தில் வருடத்திற்கு Standard Deduction கீழ் இனி வரும் நாட்களுக்கு 40,000 ரூபாய் வரையிலான வரிச் சலுகை கிடைக்கும்.
வருமான வரி
உதாரணமாகத் தற்போது நீங்கள் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக வைத்துக்கொள்வோம்.
வருமான வரி விதிப்பின் படி 2.5 லட்சம் ரூபாய்க்கு முழுமையான வரி விலக்குப் பெறுவீர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Standard Deductionகீழ் கூடுதலாக 40,000 ரூபாய்க்கு வரி விலக்கக் கிடைக்கும்.
ஆக மீதமுள்ள 2,10,000 ரூபாய்க்கு மட்டுமே 5 சதவீத வரி செலுத்த வேண்டும்.
மூத்த குடிமக்கள்
அதேபோல் மூத்த குடிமக்கள் வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் அளவிலான மருத்துச் செலவுகளுக்கு வரிச் சலுகை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் ஹாட் டாப்பிக் இதுதான்..!
பங்குச்சந்தை
மியூச்சுவல் ஃபண்டு
பெரம்பூருக்கு அதிநவீன ரயில் தொழிற்சாலை..!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications