2018 - 2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், கவர்னர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பள உயர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி யருக்கு எவ்வளவு சம்பள உயர்வு என்ற முழு விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
குடியரசு தலைவர் மற்றும் ஆளுனர்
குடியரசுத் தலைவருக்கு 5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவர்களுக்கு 4 லட்சம் கோடியும், ஆளுனருக்கு 3.5 லட்சம் கோடியும் மாத சம்பளம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
தற்போதைய சம்பளம்
தற்போது குடியரசு தலைவர் 3 லட்சமும், துணை குடியரசு தலைவர் 1.25 லட்சமும், கவர்னார் 1.10 லட்சமும் சம்பளமாகப் பெறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் உயர்த்தப்படும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமானது வரும் காலங்களில் 5 வருடத்திற்கு ஒரு முறை உயர்த்த முடிவு செய்துள்தாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.
குடியரசு தலைவர்


Click it and Unblock the Notifications