யூனியன் வங்கி மூன்றாம் காலாண்டு அறிக்கை.. 125 கோடி நட்டமாம்..!
மும்பை: பொதுத் துறை வங்கி நிறுவனமான யூனியன் பாங்க் ஆப் இந்தியா சனிக்கிழமை தனது மூன்றாம் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. அதில் 125 கோடி ரூபாய் நிகர நட்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 31-ம் தேதியுடன் முடியும் மூன்றாம் காலாண்டில் சென்ற ஆண்டு 104 கோடி ரூபாய் லாபத்தினை யூனியன் வங்கி பெற்று இருந்தது.
செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் 12.35 சதவீதமாக இருந்த வரா கடனும் 13.03 சதவீதமாக மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுவே சென்ற ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 11.70 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை இந்திய பங்கு சந்தை முடியும் போது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் பங்குகள் 3.66 சதவீதம் என 4.85 புள்ளிகள் சரிந்து 127.60 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications