நடப்பு நிதி ஆண்டில் 11,703 கோடி ரூபாய் மதிப்பிலான 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் எளித்த மாநிலங்களுக்கான மத்திய நிதி அமைச்சர் பி ராதாகிருஷ்ணன் 11,703 கோடி ரூபாய் மதிப்பிலான 67 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

அதில் 532 கோடி ரூபாய் மெட்டஃபினிட்டி பிரைவேட் லிமிடட் எனப்படும் முதலீட்டு நிறுவனத்திற்கு நேரடி அன்னிய முதலீடுகள் கீழ் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்கள் கீழ் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று உள்ள உச்சவரம்பை உயர்த்தும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதே இந்தத் திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை மூத்த குடிமக்களால் திறக்க முடியும்.
அனைத்துப் பொதுத் துறை வங்கிகள் மற்றும் ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் கீழ் முதலீடு செய்ய முடியும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications