ஸ்பைஸ்ஜெட் மூன்றாம் காலாண்டு அறிக்கை.. நிகர லாபம் 32% உயர்வு..!
குறைந்த விலையில் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூன்றாம் காலாண்டு அறிக்கையினைப் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் 32 சதவீதம் வரை நிகர லாபம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
லாபம்
ஸ்பைஸ்ஜெட் மெர்சண்டைஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் டெக்னிக் இல்லாமல் லாபம் 240 கொடி ரூபாயாக டிசம்பர் மாதத்துடன் மூடிவடைந்த மூன்றாம் காலாண்டில் உயர்ந்துள்ளது. இதுவே சென்ற ஆண்டு 191 கொடியாக இருந்தது.
வருவாய்
ஸ்பைஸ்ஜெட் செயல்பாடுகளில் இருந்து நிகர வருவாய் 29 சதவீதம் உயர்ந்து 2,065 கொடி ரூபாயினைப் பெற்றுள்ளது.
பங்குகள்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.98 சதவீதம் என 5.15 புள்ளிகள் உயர்ந்து 134.50 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications