இந்திய மென்பொருள் சேவை மற்றும் ஏற்றுமதியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அபித்அலி நீமுச்வாலா பிப்ரவரி 2016இல் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்திற்குப் பின் வர்த்தக முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும் நிர்வாக இடத்தில் எவ்விதமான பெரிய மாற்றங்களும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது மிகப்பெரிய நிர்வாக மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
முக்கியத் துறைகள்
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் 39 சதவீதம் எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் டெக்னாலஜி பிரிவு சார்ந்த வர்த்தகத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த இரு பிரிவின் தலைவர்களையும் தற்போது அபித்அலி நீமுச்வாலா தலைமையிலான நிர்வாகம் மாற்றியுள்ளது.
என்.எஸ்.பாலசுப்பிரமணியன்
விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாயில் 22.7 சதவீதம் (457 மில்லியன் டாலர்) உற்பத்தி மற்றும் டெக்னாலஜி பிரிவின் மூலம் பெறுகிறது. இப்பிரிவின் தலைவரான என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தற்போது எனர்ஜி, இயற்கை வளம், யூடிலிட்டிஸ் மற்றும் கட்டுமானம் (ENU) பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்மநாபன்
10 வருடத்திற்கும் அதிகமான காலத்திற்கு ENU பிரிவின் தலைவராக இருக்கும் பத்மநாபன் தற்போது வர்த்தக வளர்ச்சி மற்றும் விற்பனை பிரிவின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
இனிவரும் காலத்தில் விப்ரோ நிறுவனத்திற்குக் கூடுதலான ஆர்டர்களைப் பெற பத்மநாபன் பெரிய அளவில் உதவி செய்வார் என் விப்ரோ நம்புகிறது.
ஏப்ரல் 1
இப்புதிய மாற்றங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக விப்ரோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஆட்குறைப்பு
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications