மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் இனி பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால அது மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கைகளில் தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை மத்திய அரசு குறைத்து இருந்தாலும் சாலை மற்றும் கட்டுமான கலால் வரியினை உயர்த்தியதால் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசுகளிடம் வாட் வரியினைக் குறைக்குமாறு கொரிக்கை வைத்தது.
சர்வதேச சந்தை
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் குறைந்த அளவில் மட்டுமே உற்பத்தியினை அளிப்பதால் சந்தையில் உள்ள தட்டுப்பாடு அதிகம் என்பாதல் தினமும் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது.
சுக்க வரிக் குறைப்பு
சென்ற அக்டோபர் மாதம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியினை 2 ரூபாய் வரை மத்திய அரசு குறைத்தது. இதனால் சற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்தும் இருந்தது.
பாஜக மாநிலங்கள்
பாஜக மாநிலங்களான மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசம் போன்றவற்றில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்ட நிலையில் தமிழ் நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறைப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
தர்மேந்தரப் பிரதான்
செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மத்திய அரசின் கீழ் வரும் சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியினைக் குறைத்தால் மட்டுமே சாத்தியம் என்றும் தெரிவித்தார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications