இந்தியா உட்பட அனைத்து வளரும் நாடுகளும் தற்போது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் கூகிள், பேஸ்புக் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்களும் இதற்கான பிரத்தியேக சேவையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மெசேஜிங் சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பாகவே வாட்ஸ்அப் மூலமாகப் பணம் அனுப்பும் வசதியை தயார் செய்யத் தொடங்கிவிட்டது. தற்போது இச்சேவை நடைமுறைக்கு வந்துள்ளது. பேடிஎம், பிம் போல இதிலும் யூபிஐ மூலமாகவே பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

தற்போது இந்த வசதி குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்கள் தான் வந்துள்ளது. கூடிய விரைவில் இது அனைவரையும் சென்று அடையும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதைப் பற்றி விளக்கும் ஒரு வீடியோ தொகுப்பு உங்களுக்காக.
வாட்ஸ்அப்க்கு அதிகப் பயனர்கள் இருப்பதால் இது பேடிஎம், கூகுள் டேஸ் மற்றும் பல மின்னணு பரிமாற்ற செயல்விகளுக்குப் பெரும் போட்டியா இருக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications