காதலர் தின சலுகையாக இலவசமாக பிட்காயின் டிரேடிங் செய்யலாம்: காயின்டெல்டா அறிவிப்பு..!
கிரிப்டோ கரன்சிகள் விலை ஏறினாலும், சரிந்தாலும் அதில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான காதலர் தின சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
காயிண்டெல்ட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காதலர் தினத்தினை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு அளிப்பதாகவும், 2018 பிப்ரவரி 14-ம் தேதியோடு முடிவடையும் என்றும் அறிவித்துள்ளது.

காயிண்டெல்ட்டா நிறுவனம் பிட்காயின் மட்டும் இல்லாமல் பிற கிரிப்டோ கரன்சிகளான எத்திரியம், ரிப்பல் மற்றும் ஆல்ட்காயின்ஸ் போன்றவற்றுக்கு எக்ஸ்சேஞ் சேவையினை வழங்கி வருகிறது.
காயிண்டெல்ட்டா இணையதளத்தில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு மணி நேரத்திலும் 24 மணின் நேர வாடிக்கையாளர்கள் சேவையும் அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications