அமெரிக்கப் பங்குச்சந்தை முதல் இந்திய பங்குச்சந்தை வரை அனைத்துப் பங்குச்சந்தைகளிலும் ஆதிக்கம் செலுத்துவது டெக் நிறுவனங்கள் என்றால் மிகையாகாது. இத்தகைய டெக் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தான்.
இன்றைய தலைமுறையினருக்கு இத்தகைய சீஇஓக்களின் வாழ்க்கை மீது அதிக ஆசை, இதனாலேயே வெற்றிபெற்ற சீஇஓக்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பது தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
வெற்றிபெற்ற சீஇஓ பயணத்தில் அவர்களின் வளர்ச்சியைத் தாண்டி அவர்களது தோற்றமும் மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது. அப்படி முகத் தோற்றத்தில் மாற்றியுள்ள முக்கியமான சீஇஓக்களின் போட்டோ கேலரி-ஐ தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அன்றும் இன்றும் #1
ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவான லேரிபேஜ்
அன்றும் இன்றும் #2
யாஹூ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மாரிசா மேயர்
அன்றும் இன்றும் #3
ஈபே நிறுவனத்தின் சிஇஓ டிவின் வெயிங்
அன்றும் இன்றும் #4
இன்டியூட் நிறுவனத்தின் சிஇஓ பிராட் டி.ஸ்மித்
அன்றும் இன்றும் #5
பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க்
அன்றும் இன்றும் #6
அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாராயன்
அன்றும் இன்றும் #7
டிராவிஸ் காலாநிக் உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஇஓ
அன்றும் இன்றும் #8
டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ
அன்றும் இன்றும் #9
இன்டெல் நிறுவனத்தின் சிஇஓ பிரையன் கார்சானிச்
அன்றும் இன்றும் #10
பிரையன் செஸ்கி ஏர்பிஎன்பி நிறுவனத்தின் சிஇஓ
அன்றும் இன்றும் #11
மார்க் பெனிஆப், இவர் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ
அன்றும் இன்றும் #12
எலன் மஸ்க் உருவாக்கிய பேபால் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ டேனியல் ஸ்லுமேன்
அன்றும் இன்றும் #13
ஈகாமர்ஸ் துறையின் முடிசூடா மன்னன் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பீசோஸ்
அன்றும் இன்றும் #14
ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ கினி ரோமிட்டி
அன்றும் இன்றும் #15
டோவிட் கார்ப், இவர் டம்பளர் நிறுவனத்தின் சிஇஓ.
அன்றும் இன்றும் #16
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைவர் கெவின் சிஸ்ட்ராம்
அன்றும் இன்றும் #17
பின்இன்ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் பென் சில்பெர்மேன்
அன்றும் இன்றும் #18
கூகிள் நிறுவனத்தின் சிஇஓ சிந்தர் பிச்சை
அன்றும் இன்றும் #19
இன்று இளைஞர்களை ஆட்கொண்டு இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ்
அன்றும் இன்றும் #20
டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ மைகேல் டெல்
அன்றும் இன்றும் #21
லிங்கிடுஇன் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் வெயினர்
அன்றும் இன்றும் #22
டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஜேக் டோர்சி
அன்றும் இன்றும் #23
சீனாவை அடக்கியாளும் அலிபாபா நிறுவனத்தின் சிஇஓ டேனியல் யோங் சாங்
அன்றும் இன்றும் #24
மைக்ரோசாப்ட் நிறுவனம் துவங்கி நாள் முதல் அதன் நிறுவனர்கள் கையில் மட்டுமே இருந்த நிலையில் முதல் முறையாக வெளி ஆள் ஒருவரை சிஇஓவாக நியமிக்க வேண்டும் என யோசித்த போது எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் இணைந்து சத்ய நாடெல்லாவை தேர்ந்தெடுத்தார்கள்.
சத்ய நாடெல்லா அன்றும் இன்றும்.


Click it and Unblock the Notifications