சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.
ஆனால் தற்போது சவுதி, ரஷ்யா உட்படக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உற்பத்தி அளவுகளைக் குறைத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.
திங்கட்கிழமை
டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நாட்டின் முக்கியமான வர்த்தக நகரங்களில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21-22 பைசா வரையில் குறைந்தது.
இதேபோல் டீசல் விலை 28-30 பைசா வபையில் குறைந்துள்ளது.
இன்றைய விலை
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நிலை 0.08 பைசா குறைந்து 75.65 ரூபாயாகவும், டீசல் விலை 0.13 பைசா குறைந்து 66.96 ரூபாய் அளவிலும் குறைந்துள்ளது.
பிப்ரவரி 7
பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை 45-57 பைசா வரையில் சரிந்துள்ளது. அதேபோல் டீசல் விலை 73 முதல் 77 பைசா வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
விலை மாற்றம்
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏன் சரிவடைந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இந்தியாவில் இதன் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2 முக்கியக் காரணிகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒன்று சர்வதேச சந்தை விலை, மற்றொன்று இந்திய ரூபாயின் மதிப்பு.
கச்சா எண்ணெய்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் தாக்கத்தில் அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் டாலர் மதிப்பும் நிலையற்ற தன்மையில் இருந்த காரணத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள தொய்வை மேலும் வலிமையாக்கியுள்ளது.
உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் அமெரிக்காவைத் தவிரக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் உற்பத்தி அளவுகளைக் குறைந்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. காரணம் உற்பத்தி குறைந்தால் வர்த்தகமும் குறைவாக இருக்கும்.
விலை குறைப்பு
இத்தகைய சூழ்நிலையில் எண்ணெய் வர்த்தகம் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் விலையைக் குறைந்து தேவையை அதிகப்படுத்தியுள்ளனர். இதனால் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகத்தில் தொய்வு ஏற்படாமல் இருக்கும்.
புதிய அந்தஸ்து!
அன்றும் இன்றும்
மோடிக்கு எதிர்ப்பு
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications