இந்திய எப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பதஞ்சலி மிகக் குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளது. இது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக விளங்குகிறது.
இந்நிறுவனம் இத்துறையில் இருக்கும் சக போட்டி நிறுவங்களைப் போல் எந்த ஒரு நடிகர் நடிகைகளையோ அதன் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக இதன் தலைவர் மற்றும் யோக குருவான பாபா ராம்தேவ் அவர்களை இந்நிறுவன பொருட்களின் விளம்பரங்களில் நடித்தார்.

இது சமானியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வெற்றி அடைந்தது. மேலும் இந்நிறுவன பொருட்கள் இயற்கை முறையில், இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால் மக்களை ஈர்க்க கூடுதல் வாய்ப்பைப் பெற்றது. இதுவே பதஞ்சலிக்கு மிகப் பெரிய வர பிரசாதம் அமைத்து விட்டது.
இன்றளவில் பதஞ்சலி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பன்னாட்டு நிறுவனங்கள் அதிர்ச்சியிலேயே உள்ளது.
இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பின் இருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமா. வீடியோவை பாருங்க.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications