இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட்-இன் ஆதிக்கத்தை தொடர்ந்து பதம் பார்த்து வரும் அமெரிக்க நிறுவனமான அமேசான் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகிறது.
மேலும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்தவும் பல பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
விற்பனையாளர்கள்
இந்த வளர்ச்சிக்கு முகுடமாக அமேசான் நிறுவனத்தில் தற்போது 3 லட்சம் விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர். இதுவும் கடந்த 7 மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் விற்பனையாளர்கள் இணைந்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
அமேசான் தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை விட அதிகமான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற வேண்டும் என்ற நோக்கில் விற்பனையாளர்களை ஊக்குவிக்க உள்கட்டமைப்பில் புதிய முதலீடுகளை அறிவித்துள்ளது.
அமேசான்
இனி வரும் காலத்தில் அமேசான் இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் தனிப்பட்ட நிலையில் ஆதிக்கம் செய்யும் என பல கணிப்புகள் வெளியாகியுள்ளது.
பாபா ராம்தேவ்


Click it and Unblock the Notifications