உலகிலேயே இண்டிகோ ஏர்லையன்ஸ் தான் பெஸ்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ தற்போது உலகளவில் உயர்ந்து நிற்கிறது. இது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையில் மிகவும் காஸ்ட்லியான நிறுவனப் பங்குகள் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தைப் பிடித்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

உலகின் தலை சிறந்த 20 குளோபல் ஏர்லையன்ஸ் நிறுவனங்களை விடவும் குறைவான விற்றுமுதலை கொண்டு இருந்தாலும், இண்டிகோ வின் PE குறியீட்டின் 2018ஆம் நிதியாண்டு எதிர்பார்ப்புகளை விடவும் சுமார் 19 மடங்கு அதிகத் தொகைக்கு இதன் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.

2வது இடம்

2வது இடம்

2018ஆம் நிதியாண்டு கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் PE குறியீட்டின் அளவு 18.79ஆக இருக்கும் நிலையில் விலை உயர்ந்த பங்குகளின் பட்டியலில் இண்டிகோ 2வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

முதல் இடம்
 

முதல் இடம்

PE குறியீட்டு 45.13 கொண்ட தென் அமெரிக்க நிறுவனமான லேட்டம் ஏர்லையன்ஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 8,988 மில்லியன் டாலராகவும், லாபம், 69 மில்லியனாகவும் உள்ளது.

 பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

முதல் இரண்டு இடங்களை லேட்டம் ஏர்லையன்ஸ், இண்டிகோ பெற்றுள்ள நிலையில் ஏர் சைனா, சிங்கப்பூர் ஏர்லையன்ஸ், ஈசிஜெட், ஹைநான் ஏர்லையன்ஸ், ரேயான்ஏர் ஹோல்டிங்க்ஸ், சைனா சதர்ன் ஏர்லையன்ஸ், செளத்வெஸ்ட் ஏர்லையன்ஸ், சைனா ஈஸ்ட்டர்ன் ஏர்லையன்ஸ் ஆகியவை டாப் 10 இடங்களைப் பிடித்துள்ளது.

PE குறியீடு என்றால் என்ன..?

PE குறியீடு என்றால் என்ன..?

இன்றளவில் PE குறியீடு வைத்துத்தான் ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்கிறார்கள், இது அதிகளவில் பெரிய பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிறுவனத்தின் சந்தை பங்கு மதிப்பிற்கும், ஒரு பங்கிற்கு நிறுவனம் எவ்வளவு வருமானத்தை அளிக்கிறது (EPS) என்பதற்கான வித்தியாசம் தான் PE குறியீடு.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IndiGo tops the list: world’s most expensive aviation stock

IndiGo tops the list: world’s most expensive aviation stock
Story first published: Monday, February 19, 2018, 12:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X