இந்தியரான பிரேம் வட்சா தலைமை வகிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கேரளாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக் சிரியன் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்காக 51 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டு நிறுவனம் 51 சதவீதம் அளவிற்குப் பங்குகளை வாங்கும் முதல் நிறுவனம் இதுதான்.
140 ரூபாய்
பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ், கத்தோலிக் சிரியன் வங்கியின் ஒரு பங்கை 140 ரூபாய் என்ற விலையில் வாங்க உள்ளதாக இவ்வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பேர்பேக்ஸ் செய்ய உள்ளது.
இறுதி ஒப்புதல்
12,000 கோடி ரூபாய் முதலீட்டை முழுமையாகப் பங்குகளைக் கைப்பற்றுதலின் வாயிலாகவே செய்ய உள்ளதால், இந்த முடிவிற்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல்களுக்காக இரு தரப்பும் காத்துக்கொண்டு இருக்கிறது.
குறைவான மதிப்பு
முதலில் 140 ரூபாய் என்ற மதிப்பு மிகவும் குறைவானது என வங்கி நிர்வாகத்தால் பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் கோரிக்கை வைக்கப்பட்டாலும், விலை அளவுகளில் எவ்விதமான மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்படவில்லை.
மகாராஷ்டிரா
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications