உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு இன்று அளவும் மிகப் பெரிய போட்டியாக விளங்குவது ஒன் பிளஸ் நிறுவனம் தான். இந்த ஓன்பிளஸ் நிறுவனம் 2015 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது.

ஓன் பிளஸ் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் பீட் லாவ் மற்றும் கார்ல் பேய். தற்போது இந்த நிறுவனத்திற்குப் பீட் லாவ் தான் தலைமை செயல் அதிகாரி. இவர்களின் முக்கியக் குறிக்கோளே ஆப்பிள்-இக்கு இணையான ஒரு ஆண்ட்ராய்டு போனை அதை விடக் குறைந்த விலையில் தயாரிக்க வேண்டும் என்பது தான்.
இவர்கள் ஒரு புதுவித வியாபார தந்திரத்தை கையாண்டனர் அதாவது மத்த நிறுவங்களைப் போல் நேரடியாகக் கடைகளின் மூலம் விற்காமல் இவர்கள் போன்களை விரும்பிவர்களுக்குத் தான் விற்க ஆரம்பித்தனர். ஒரே வருடத்தில் 1.5 மில்லியன் போன்களை விற்றனர். இவர்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.


Click it and Unblock the Notifications