இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வழங்கும் 12 இலக்க ஆதார் எண்ணைப் பள்ளி குழந்தைகள் பெற வேண்டும் என்றால் பள்ளி ஐடி கார்டினை அடையாள ஆவணமாகச் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பினை ஆதார் ஆணையமானது டிவிட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளது. 5 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் ஆணையம் பால் ஆதார் என்றும் அன்மையில் நீல நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது.
முக்கிய ஆவணங்கள்
பள்ளி குழந்தைக்கு ஆதார் கார்டு பெற வேண்டும் என்றால் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பள்ளி ஐடி கார்டினை எடுத்துச் சென்று விண்ணப்பிக்கலாம்.
பெற்றோர்கள்
ஒரு அங்கிகாரத்திற்காக குழந்தையின் பெற்றோரில் ஒருவருடைய ஆதார் எண்ணை கொண்டு செல்ல வேண்டும்.
மொபைல் எண்
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோரின் மொபைல் எண்ணை அளிக்கலாம்.
பையோமெட்ரிக்
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது பெற்றோரின் பையோமெட்ரிக் விவரங்கள் தான் பெறப்படும். 5 வயதுக்கு அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பையோமெட்ரிக் விவரங்கள் பெறப்படும்.
உறுதி செய்தல்
ஆதர் கார்டுக்கு விண்ணப்பித்த உடன் ஒப்புகை சீட்டு அளிக்கப்படும். சரிபார்ப்புப் பணிகள் முடிந்த உடன் எஸ்எம்எஸ் மூலமாகத் தகவல்கள் தெரிவிக்கப்படும். எஸ்எம்எஸ் வந்த 60 நாளில் அதார் கார்டு விநியோகிக்கப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications