இந்தியாவில் 4ஜி டெலிகாம் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் இருந்தாலும், அதன் வேகம் மிகவும் மோசமாக உள்ளது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 29 வரையிலான காலத்தில் 88 நாடுகளில் சுமார் 50 லட்சம் மொபைல் போன்களை வைத்து ஆய்வு செய்துள்ளது டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான ஒபன்சிக்னல்.
இந்தியா
இந்த ஆய்வில் இந்திய வாடிக்கையாளர்கள் மொத்த நெட்வொர்கில் வெறும் 86.26 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.
இதன் பிடி 88 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா 14வது இடத்தைப் பிடித்துள்ளது.
இணைய வேகம்
இந்திய 4ஜி நெட்வொர்கில் டவுன்லோடு செய்யும் போது அதன் இணைய வேகம் ஒரு நொடிக்கு 6.07 மெகாபிட்ஸ் ஆக உள்ளது.
இது 3ஜி சேவையை விடவும் மிகக் குறைவான அளவு மட்டுமே 4ஜி சேவையில் இணைய வேகம் உள்ளது.
4ஜி வேகம்
ஆய்வு செய்யப்பட்ட நாடுகளில் அதிவேக 4ஜி சேவைக் கொண்டு நாடுகளில் சிங்கப்பூர் (44 MBPS), நெதர்லாந்து (42 MBPS), நார்வே (41 MBPS), தென்கொரியா (40 MBPS), ஹங்கேரி (39 MBPS) ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.
பாகிஸ்தான்
டாப் 5 நாடுகளைத் தாண்டி ஐக்கிய அரபு நாடுகளில் (25 MBPS), ஜப்பான் (25 MBPS), இங்கிலாந்து (23 MBPS), அமெரிக்கா (14 MBPS), ரஷ்யா (15 MBPS), பாகிஸ்தான் (14 MBPS), அல்ஜீரியா (09 MBPS) எனப் பட்டையைக் கிளப்புகிறது.
ஜியோ
இந்தியாவில் இலவச டேட்டா சேவை அதிகளவில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் நிலையில் அதன் டெலிகாம் சேவையின் தரம் அதிகளவில் குறைந்துள்ளது. குறிப்பாக ஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்தியா டெலிகாம் நெட்வொர்கில் அதிகளவிலான கால் டிராப் மற்றும் குறைவான வேகத்தில் டேட்டா சேவை ஆகிய பிரச்சனைகள் வெடித்துள்ளது.
வீடியோ
வீடியோ
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications