மாத சம்பளக்காரர்கள் எல்லோரும் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அனைத்துத் துறை ஊழியர்களுக்குச் சராசரியாக இந்த வருடம் 9.4 சதவீதம் அளவிலான சம்பள உயர்வு கிடைக்கும் என ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
1000 நிறுவனங்கள்
இந்தியாவில் சுமார் 20 துறையில் சுமார் 1000 நிறுவனங்கள் மத்தியில் நடத்திய முக்கியமான ஆய்வின் மூலம் இந்த வருடம் இத்துறையில் இருக்கும் ஊழியர்களுக்குச் சுமார் 9.4 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு கிடைக்கும் என இந்த ஆய்வு கூறுகிறது.
2017இல்..
ஈயான் இந்தியா கன்சல்டிங் நிறுவனம் இந்த ஆய்வைப் பல வருடமாகச் செய்து வரும் நிலையில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு ஆய்வுகளைத் தவிரப் பிற அனைத்து ஆண்டுகளிலும் இரண்டு இலக்க சம்பள உயர்வு கிடைக்கும் எனத் தெவித்தது.
2017இல் இதன் அளவு 9.3 சதவீதமாக இருந்தது.
வித்தியாசம்..
நடப்பு ஆண்டில் 9.4 சதவீத வித்தியாசம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2017க்கும் 2018க்கும் பெரிய வித்தியாசம் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.
டாப் பர்பாமர்ஸ்
இந்நிலையில் 20 துறையில் டாப் பர்பாமர்ஸ் ஊழியர்களுக்குச் சுமார் 15.4 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
முக்கியத் துறைகள்
2018ஆம் ஆண்டில் 20 துறைகளில் கிடைக்கும் சம்பள உயர்வுகளின் சராசரி அளவுகள்.
Professional சேவைத் துறை: 10.6 சதவீதம்
நுகர்வோர் இண்டர்நெட் நிறுவனங்கள்: 10.4 சதவீதம்
லைப் சையின்ஸ்: 10.3 சதவீதம்
நுகர்வோர் பொருட்கள்: 10.2 சதவீதம்
ஆட்டோமோடிவ் உற்பத்தி: 10.1 சதவீதம்
கெமிக்கல்: 9.6 சதவீதம்
ஐடிஸ்: 9.6 சதவீதம்
ரீடைல்: 9.5 சதவீதம்
ஹைய் டெக்/ தகவல் தொழில்நுட்பம்: 9.5 சதவீதம்
ரியல் எஸ்டேட்/ இன்பராஸ்டக்சர்: 9.3 சதவீதம்
இன்ஜினியரிங்/ உற்பத்தி: 9.2 சதவீதம்
மெட்டல்: 9.2 சதவீதம்
டெலிகம்யூனிகேஷன்ஸ் சர்வீசஸ்: 9.1 சதவீதம்
எண்டர்டெயின்மென்ட்/ பப்ளிகேஷன்/ கம்யூனிகேஷன்: 9.1 சதவீதம்
ஹாஸ்பிடாலிட்டி/ ரெஸ்டாரென்ட்: 9.0 சதவீதம்
எனர்ஜி: 9.0 சதவீதம்
போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ்: 9.0 சதவீதம்
இன்ஜினியரிங் சர்விசஸ்: 8.9 சதவீதம்
நிதியியல் நிறுவனங்கள்: 8.5 சதவீதம்
சிமெண்ட்: 8.4 சதவீதம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications