இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எம்சிஎல்ஆர் எனப்படும் கடன் திட்டங்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது மட்டும் அல்லாமல் அதனை உடனடியாக அமலாக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
வீட்டு கடன் திட்டங்கள் அனைத்தும் எம்சிஎல்ஆர் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
மாத தவணை உயரும்
எஸ்பிஐ வங்கி நிர்வாகம் எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் வீட்டு கடன் பெற்றுள்ளவர்கள், புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் என அனைவருக்கும் மாத தவணை தொகை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எம்சிஎல்ஆர் உயர்வு..
ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதத்தை 7.95 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2 வருடத்தில் முதல் முறை
இந்திய வங்கி அமைப்பில் ஏப்ரல் 2016இல் புதிய கடன் சிஸ்டம் அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு முதல் முறையாக எஸ்பிஐ ஒரு வருட எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளது.
பிற வங்கிகள்
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்கு ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவையும் எம்சிஎல்ஆர் விதத்தில் 0.15 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
எச்டிஎப்சி வங்கியில் அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.
வைப்பு நிதி வட்டி விகிதம்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications