இந்தியாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது கிளை நிறுவனமான மின்திரா மற்றும் ஜபாங் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தவதற்காகவும், விரிவாக்கப் பணிகளுக்காகவும் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்தள்ளது.
சிங்கப்பூர்
பிளிப்கார்ட் தனது சிங்கப்பூர் ஹோல்டிங் நிறுவனமான FK Myntra ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் வாயிலாகச் சுமார் 176 மில்லியன் டாலரை மின்திரா, ஜபாங் நிறுவனத்தில் பிப்ரவரி மாதம் முதலீடு செய்துள்ளது.
பங்கு கைமாற்றம்
இந்த முதலீட்டுக்காக மின்திரா ஜபாங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சுமார் 7,17,429 பங்குகளை 245.26 டாலர் மதிப்பில் FK Myntra ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்க்கு கொடுத்துள்ளது.
இதன் வயிலாகவே பிளிப்கார்ட் 176 மில்லியன் டாலரை இந்த நிறுவனங்கள் மீது முதலீடு செய்துள்ளது.
பெயர் மாற்றம்
ஜூலை 2017இல் மின்திரா தனது கிளை நிறுவனமான QuickRoutes Internet என்னும் நிறுவனத்தின் பெயரை மின்திரா ஜபாங் பிரைவேட் லிமிடெட் என மாற்றியது. இதற்கு முக்கியக் காரணமாக இப்புதிய நிறுவனம் ஈகாரமஸ் தளத்தில் B2B விற்பனையாளராகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்.
ஜபாங்
பிளிப்கார்ட் ஜபாங் நிறுவனத்தை 70 மில்லியன் டாலருக்கு கைப்பற்றிய பின்பு ஒரு வருடத்திற்குப் பின் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications