ஒவ்வொரு நாளும் ஏராளமான பொருட்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. சில பொருட்கள் பல்க் ஆர்டர்களாகவும் செய்யப்பட்டு வருகிறது.
கச்சா எண்ணெய், கார், பைக், இருப்பு தாது, மருந்துகள், ஸ்மார்ட்போன் போன்ற சில பொருட்கள் நாடுகள் மத்தியிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அதன் மதிப்பை பற்றி தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது கார்கள் தான் 2016ஆம் ஆண்டில் மட்டும் 1.350 பில்லியன் டாலர் மதிப்பிலான கார்கள் உலக நாடுகளில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுத்திகரிப்புப் பொருட்கள் (825 பில்லியன் டாலர்), ஐசி சிப்புகள் (804 பில்லியன் டாலர்), வாகன உதிரி பாகங்கள் (685 பில்லியன் டாலர்), கம்பியூட்டர்கள் (614 பில்லியன் டாலர்) ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.
மேலும் மருந்துகள் (631 பில்லியன் டாலர்), தங்கம், கச்சா எண்ணெய், டெலிபோன், தொலைத்தொடர்பு கருவிகள், வைரம், பெட்ரோலியம் கேஸ், ரத்தம், விமானம், சரக்கு லாரிகள், மருத்து உபகரணங்கள், வையர் மற்றும் நகைகள் ஆகியவை அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் தகவல்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications