உலகின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் உபர் நிறுவனத்தின் இணை நிறுவனரான காரிட் கேம் புதிதாக ஒரு கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது கிரிப்டோகரன்சி சந்தைப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டு இருக்கும் இன்றைய சூழ்நிலையில் காரிட் கேம்ப் முயற்சி வெற்றிபெற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
Eco காயின்
இந்தக் கரன்சியின் பெயர் Eco, இந்தக் கரன்சி உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தும் வகையிலும், மக்கள் தங்களது தினசரி வேலைகளுக்குப் பயன்படும் வகையிலான ஒரு வர்த்தக நாணயமாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.
1 டிரில்லியன்
முதல் கட்டமாகக் காரிட் கேம்ப் 1,00,000 கோடி காயின்களைப் பொதுச் சந்தைக்கான வர்த்தகத்திற்கு அளிக்க உள்ளார். இதில் 50 சதவீதம் 1,00,000 மக்களுக்கும், 20 சதவீதம் பல்கலைக்கழகம் நடத்தும் அமைப்புகளுக்கும், 10 சதவீதம் ஆலோசகர்களுக்கும், 10 சதவீதம் கூட்டாளிகளுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் புதிதாகத் துவங்க உள்ள Eco அமைப்பிற்குக் கொடுக்கக் கேம்ப் முடிவு செய்துள்ளார்.
ICO இல்லை.
பங்குச்சந்தையில் இருக்கும் IPO போலவே, காயின் சந்தையில் ICO உள்ளது.
ஆனால் இந்த Eco காயின்களுக்கு ICO இல்லை. இப்படியானால் இதனைப் பெற பணம் ஏதும் கிடையாது என்பதே பொருள்.
மோசடிகள்
முதல் கட்டமாக Eco காயின் பரிமாற்றத்தில் இருக்கும் பாதிப்புகள், இணைய மோசடிகளைத் தடுக்கும் உகு முக்கியமான ஆய்வுகள் செய்யப்பட்ட பின்பே இதற்கான மதிப்பு அறிவிக்கப்படும் எனக் கேம்ப் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications