குளிர்பானங்களைத் தயாரித்துச் சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்த கோகோ கோலா நிறுவனம் 130 ஆண்டுகள் பழமையான ஒரு நிறுவனமாக உள்ளது. தற்போது இதுவரை ஈடுபடாத மதுபான உற்பத்தி துறையில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது.
மதுபான சந்தையானது ஜப்பானில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் கோகோ கோலா நிறுவனம் அரிசி, உருளைக்கிழங்கு அல்லது பார்லியில் இருந்து தயாரிக்கப்படும் மதுபான வகையினை அறிமுகம் செய்ய உள்ளது.
ஷூ-ஹை
ஷூ-ஹை என்ற பெயரிடப்பட்ட இந்த மது பானம் சோச்சு ஹைபாலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், பீருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் 3 முதல் 8 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கும் பெண்களுக்கு ஏற்றப் பாணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சோதனை முயற்சி
மதுபானம் குறித்து ஜப்பான் ஊட்டங்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிடம் கோகோ கோலாவின் ஜப்பான் வணிகப் பிரிவின் தலைவர் ஜோர்ஜ் கார்டுனோ இது குறித்து இணையதளத்தில் சோதனை முயற்சியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், எங்களது வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாக இது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறைந்த அளவில் ஆல்கஹால் உள்ள மதுபானம்
கோகோ கோலா நிறுவனம் இது வரை ஆல்கஹால் கலக்கப்படாத பானங்களைத் தயாரிப்பதில் தான் கவனம் செலுத்தி வந்ததாகவும், முதன் முறையாகக் குறைந்த அளவில் ஆல்கஹால் உள்ள மது பானத்தினைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது என்றும் ஜப்பானில் மட்டும் தான் இது கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோகோ கோலா
1886-ம் ஆண்டு அட்லாண்டாவில் துவங்கப்பட்ட கோகோ கோலா சோடா நிறுவனத்தின் இந்தக் குளிர்பானத்தின் செய்முறை இரகசியமாகத் தற்போது வரை காக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications