இந்தியன் மோட்டார் சைக்கிள்ஸ் அதிரடி.. ரூ. 3 லட்சம் வரை வாகனங்களின் விலையை குறைத்தது..!
மத்திய அரசு சுங்க வரியினைக் குறைத்துள்ளதால் இந்தியன் மோட்டார் சைக்கிள், அமெரிக்கன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இன்று தங்களது வாகனங்களின் இந்திய விற்பனை விலையில் ரூபாய் 3 லட்சம் வரை குறைத்து அறிவித்துள்ளது.

இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்களிலும் இந்தியன் மோட்டார்-சைக்கிள்ஸ் ஷோரூம்கள் நிறுவப்பட்டு அதிகளவில் இரண்டு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது விலை குறைப்பு மூலம் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர முடிவு செய்துள்ளது.
எனவே இந்தியன் மோட்டார்-சைக்கிள்ஸ் வாகனங்களின் புதிய விலை பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
| தயாரிப்புகள் | விலை (ரூ) |
|---|---|
| இந்தியன் ஸ்கவுட் சிக்ஸ்டி | 10,99,500 |
| இந்தியன் ஸ்கவுட் | 12,69,500 |
| இந்தியன் ஸ்கவுட் பாபர் | 11,99,000 முதல் |
| இந்தியன் சீப் டார்க் ஹார்ஸ் | 18,81,000 |
| இந்தியன் சீப் கிளாசிக் | 21,29,500 |
| இந்தியன் சீப் விண்டேஜ் | 25,32,500 |
| இந்தியன் ஸ்ப்ரிங்-ஃபீல்டு | 33,50,000 முதல் |
| இந்தியன் சீப்டெயின் | 32,01,000 முதல் |
| இந்தியன் ரோட்மாஸ்டர் | 39,00,000 முதல் |
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications