ஆதார் எண்ணை மொபைல் எண், வங்கி கணக்கு மற்றும் பிற சேவைகளில் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-க்கு பிறகும் நீட்டிக்கலாம் என்று செவ்வாய்க்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதே போன்று ஏற்கனவே ஆதார் இணைப்பிற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளனர். அதனை மீண்டும் செய்யலாம். இந்த வாய்ப்பு எவ்வளவு உதவுகிறது என்று பார்க்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு முறை கூடக் காலக்கெடுவை நீட்டிக்கலாம் என்றும் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியலமைப்புச் சட்ட குழுவிற்கு அளித்த பதிலில் இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியுள்ளார்.

காலக்கெடுவை நீட்டிக்க மனுதாரர்கள் வைக்கும் கோரிக்கை வருத்து முடிவு செய்யலாம் என்றும் மார்ச் 31-க்கு முன்பு எந்த முடிவையும் எடுக்கத் தேவையில்லை என்றும் வேணுகோபால தெரிவித்துள்ளார்.
அதார் இணைப்பிற்கான காலக்கெடு விரைவில் முடிய இருக்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை அடுத்து காலக்கெடு நீட்டிப்பு குறித்து ஆலோசனையினை உச்ச நீதிமன்றம் அட்டார்னி ஜெனரலிடம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது காலக்கெடு நீட்டிப்பு குறித்து மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதிகள் இது குறித்து முடிவு செய்ய நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
எனவே 2018 மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications