செவ்வாய்க்கிழமை அமெரிக்க அரசு ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்கள் மீது அதிகளவிலான இறக்குமதி வரியை விதித்தது. இதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவது சீனா என்பதால் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகப் போர் வெடிக்கும் அபாயம் இருக்கும் நிலையில்.
இது ஐரோப்பாவிற்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே உள்ளது.
வர்த்தகம்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஐரோப்பாவிற்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா உடனான வர்த்தகத்தில் ஐரோப்பா சாதகமாக இயங்கவில்லை எனில் மிகப்பெரிய அளவிலான வரி விதிக்கப்படும் என்பதே இதன் உண்மையான மைய கருத்தாக உள்ளது.
பாதிப்பு
இந்த வரிவிதிப்பால் அமெரிக்கா மட்டுமல்ல வரி விதிக்கப்படும் பிற நாடுகளிலும் இருக்கும். அமெரிக்காவை போல் பிற நாடுகளும் வரி விதிக்கத் துவங்கம்.
இதனால் கனடா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற முக்கியமான நாடுகள் பாதிக்கப்படும்.
பழிக்குப் பழி
அமெரிக்காவின் இந்தச் செயலால் இந்நாட்டின் வர்த்தகக் கூட்டணி நாடுகள் அனைத்தையும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பழிக்கு பழி என்ற கணக்கில் திட்டமிட்ட துவங்கியுள்ளனர்.
அச்சம்
இந்த அறிவிப்புகளால் அமெரிக்காவில் இருக்கும் சர்வதேச சந்தை நிறுவனங்களை அதிகளவிலான அச்சத்தில் உள்ளது.
யாருக்கு வெற்றி
அமெரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் பழிக்கு பழி வாங்கும் எண்ணத்துடன் வரியை உயர்த்தினால் யாருக்கும் லாபம் இல்லை. எல்லோரும் தோல்வியை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும் எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டைன் டகார்டே தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications