விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் உள்நாட்டு விமானப் பயணத்திற்கு 1,099 ரூபாய் முதல் பெண்கள் தின சலுகையாக வியாழக்கிழமை மட்டும் வழங்குகிறது. மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினம் என்பதால் விஸ்தரா நிறுவனம் இந்தச் சலுகையினை 24 மணி நேரங்களுக்கு மட்டும் வழங்கியுள்ளது.
பெண்கள் தின சலுகையில் 2018 மார்ச் 16 முதல் அக்டோபர் 10 வரையிலான விமானப் பயண டிக்கெட்களைப் புக் செய்து பயன்பெறலாம் என்று விஸ்தரா நிறுவனம் அறிவித்துள்ளது.
1,099 ரூபாய் சலுகை
விஸ்தரா நிறுவனத்தின 1,099 ரூபாய் சலுகை விலை டிக்கெட்டில் சென்னை - கொச்சி, ஜம்மு - ஸ்ரீநகர், கவுகாத்தி - பகோத்ரா வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
சலுகை உள்ள முழு வழித்தட பட்டியல்
| வகுப்பு | எக்கானமி | பிரீமியம் எக்கானமி | பிஸ்னஸ் கிளாஸ் |
|---|---|---|---|
| சென்னை-கொச்சி | 1,099 | 2,499 | 11,999 |
| ஜம்மு - ஸ்ரீநகர் | 1,099 | 2,799 | 7,999 |
| குவஹாத்தி - பாக்தோகிரா | 1,099 | 2,099 | 8,999 |
| தில்லி - சண்டிகர் | 1,199 | 2,749 | 9,499 |
| டெல்லி - லக்னோ | 1,199 | 2,499 | 9,499 |
| டெல்லி - அம்ரித்ஸர் | 1,249 | 3,199 | 9,499 |
| டெல்லி - அகமதாபாத் | 1,599 | 3,099 | 11,999 |
| தில்லி - லே | 1,799 | 3,299 | 14,999 |
| டெல்லி - மும்பை | 2,099 | 4,299 | 16,999 |
| டெல்லி - ஹைதராபாத் | 2,199 | 3,699 | 14,499 |
| தில்லி - வாரணாசி | 2,199 | 3,899 | 11,999 |
| டெல்லி - பாக்தோகிரா | 2,349 | 3,799 | 12,499 |
| தில்லி - ராஞ்சி | 2,399 | 3,999 | 14,499 |
| டெல்லி - கொல்கத்தா | 2,399 | 3,499 | 15,999 |
| தில்லி - ஸ்ரீநகர் | 2,499 | 3,899 | 9,999 |
| டெல்லி - பெங்களூர் | 2,699 | 4,299 | 20,999 |
| போர்ட் பிளேர் - கொல்கத்தா | 2,699 | 4,199 | 14,999 |
| டெல்லி - புவனேஸ்வர் | 2,799 | 4,599 | 16,999 |
| சென்னை - கொல்கத்தா | 2,749 | 3,599 | 15,999 |
| தில்லி - சென்னை | 3,099 | 4,399 | 20,999 |
| டெல்லி - குவஹாத்தி | 3,099 | 5,299 | 13,999 |
| டெல்லி - கோவா | 3,199 | 5,599 | 17,999 |
| டெல்லி - கொச்சி | 3,549 | 5,999 | 18,999 |
விமான டிக்கெட் எங்குக் கிடைக்கும்
விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் வழங்கும் பெண்கள் தின சலுகையானது www.airvistara.com, விஸ்தரா ஐ ஓஎஸ் செயலி, ஆண்டிராய்டு மொபைல் செயலி, விமான நிலையை டிக்கெட் கவுண்ட்டர், ஏஜன்சிகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.
பெண்கள்
பெண்கள் தின சலுகை என்பதால் பெண்களுக்கு மட்டுமே டிக்கெட் விலையில் சலுகை கிடைக்கும். எக்கானமி, பிரீமியம் எக்கானமி மற்றும் பிஸ்னஸ் கிளாஸ் என அனைத்து வகுப்பு டிக்கெட்களிலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications