கோதுமை உற்பத்தி குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கோதுமை சார்ந்த தயாரிப்புகளை வாங்கும் போது எம்ஆர்பி விலையினை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக ஐடிசி நிறுவனத்தின் விவசாயத் துறை தலைவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள பயிர் வருடத்தில் கோதுமை உற்பத்தியானது 1.42 சதவீதம் வரை சரிந்து 97.11 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மத்திய அரசின் இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோதுமை தேவை
மத்திய அரசு 32 மில்லியன் டன் கோதுமையினை வங்க இருப்பதாகவும் அதே அளவும் தனியார் நிறுவனங்களுக்கும் தேவைப்படுவதாகவும் அதில் 2 மில்லியன் டன் ஐடிசி நிறுவனத்திற்கான தேவையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் வருவாய்
பாவந்தர் புக்டன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வருவாயினை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கோதுமை மீதான விலையினை நடப்பு ஆண்டில் மத்திய அரசு விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிசி-ன் புதிய வணிகம்
வரும் ஆண்டு முதல் இயற்கையான காய்கறிகள் மற்றும் பழ வகைகளை நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பெற்று மெட்ரோ நகரங்களில் விற்பனை செய்யும் திட்டத்தில் ஐடிசி நிறுவனம் இறங்கியுள்ளது.
தனியங்கள்
காய்கறிகள் மற்றும் பழங்கள் இல்லாமல் தானியங்களையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்யத் திட்டமுல்லதாக ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்ய ஐடிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications