உங்களிடம் சீட் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருக்கிறது என்றால், உங்களால் பயணத்தினைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் வேறு ஒருவருக்கு அதனை மாற்றி அளிக்கலாம் அல்லது உங்களது குடும்ப உறுப்பினரைப் பயணம் செய்ய வைக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய குறிப்பில் உள்ள விதிமுறைகளின் படி எப்படிப் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டினை மாற்றி அளிப்பது என்று இங்குப் பார்க்கலாம்.
யாரால் மாற்ற முடியும்?
மூத்த டிக்கெட் முன்பதிவு மேற்பார்வையாளருக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணியின் பெயரை எளிதாக மாற்ற முடியும்.
அரசு அதிகாரிகள்
பயணி ஒரு அரசு அதிகாரி என்றால் பயணத்தின் 24 மணி நேரங்களுக்கு முன்பு பெயர் மாற்றத்திற்கான கடிதத்தினை அளிக்கப் பயணியின் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
மாணவர்கள்
மாணவர்கள் இது போன்று டிக்கெட்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தங்களது கல்லூரி முதல்வரிடம் இருந்து 48 மணி நேரத்திற்குள் கடிதம் பெற்று வந்து பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
குழு டிக்கெட்
திருமணம் போன்ற காரணங்களுக்காகக் குழுவாக டிக்கெட் புக் செய்யும் போது 48 மணி நேரத்திற்கு முன்பு கடிதம் அளித்துப் பயணியின் பயரை மாற்றிக்கொள்ளலாம்.
ஒரு முறை மட்டுமே
இது போன்று பெயர் மாற்றும் முறை ஒரு டிக்கெட்டிற்கு ஒரு முறை மட்டுமே செய்ய முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications