மத்திய புள்ளியல் அலுவலகம் இன்று பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் பணவீக்க அளவீட்டை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் வெங்காயம் மற்றும் தக்காளி உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தினால் ஜனவரி மாதத்தில் 5.07 சதவீதமாக இருந்த நுகர்வோர் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 4.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் என்பது குறைவாக இருக்க வேண்டும்.

அதோடு இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீடு ஜனவரி மாதத்தில் 7.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட 8.7 சதவீத வளர்ச்சி தான். இதோடு மின்சாரத் துறையும் 7.6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து இந்திய தொழிற்துறை உற்பத்தி அளவீட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
இந்திய தொழிற்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 8.8 சதவீதம் வரையில் உயர்ந்து 25 மாத உயர்வை அடைந்தது அதன் பின்பு டிசம்பர் மாதம் 7.1 சதவீதம் வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications