இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் டெலிமீடியா ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துடனான போட்டியை சமாளிக்க டிடிஎச் நிறுவனப் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக இது குறித்து விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.
பார்தி டிலிமீடியா போர்டு உறுப்பினர் இடையிலான கூட்டத்தில் 19 சதவீத டிடிஎச் நிறுவனப் பங்குகளை நெட்டல் இன்ஃபிராஸ்ட்ரக்ச்சர் இன்வஸ்ட்மெண்ட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இதே போன்று 25 சதவீத பங்குகை ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது.
டிடிஎச்
ஏர்டெல் நிறுவனம் என்ன தான் டிடிஎச் பிரிவு பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு அளித்து வந்தாலும் தன் வசம் அதிகப்படியான பங்குகளை வைத்துள்ளது. இந்த டிடிஎச் நிறுவனப் பங்குகளை விற்கும் முடிவானது 16,500 கோடி ரூபாய் முதலீட்டைக் கடனாகப் பெறலாம் என்று ஏர்டெல் நிறுவன போர்டு உறுப்பினர் குழு அனுமதி அளித்த பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
போட்டி
இதனைப் பார்க்கும் போது தங்களது முக்கிய வணிகமான டெலிகாம் சந்தையில் ஜியோ நிறுவனத்தினால் ஏற்படும் தாக்கத்தினைச் சரி செய்யவே இப்படிப் பங்குகளை விற்பனை செய்ய ஏர்டெல் முடிவு செய்துள்ளது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சிங்டெல்
சென்ற மாதம் சிங்டெல் நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 2,649 கோடி ரூபாயினை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டினை பங்குகளாகத் திருப்பி அளித்து ஏர்டெல் நிறுவனத்தின் கடனை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர்டெல்
ஜியோ இன்ஃபோகாம் சேவை வணிக ரீதியாகத் துவங்கப்பட்ட பிறகு போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வகையில் முதலீடுகளைத் திரட்டி ஜியோவை விடச் சிறப்பாகச் சேவை வழங்கி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications