இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்தும் கார்ப்ரேட் நிறுவனங்களை அழைத்து முதலீடுகளைப் பெறும் உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றும் 2018-2019 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு உலக முதலீடாலர் மாநாட்டினை நடத்தி 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையழுத்தாகி 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன.
வேலையில்லா இளைஞர்களுக்குத் திறன்மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பயிற்சி. திறன் மேம்பாட்டு இயக்கத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு, 2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் ரூ38 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய பிரிவுகள் போன்றவை துவங்கப்படும் என்றும் நிதி அமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications