பட்ஜெட் 2018-2019-ல் மத்திய அரசு சுங்க வரியினை உயர்த்தியுள்ளதால் அதன் தாக்கத்தினைச் சமாளிக்க ஜெர்மன் கார் நிறுவனமான ஆடி ஏப்ரல் 1 முதல் தங்களது கார்களின் விலையினை 9 லட்சம் ரூபாய் வரை விலை உயர்த்த உள்ளது.

ஆடி நிறுவனம் இந்தியாவில் 35.35 லட்சம் ரூபாய் முதல் 2.63 கோடி ரூபாய் வரை ஆடம்பர கார்களை விற்பனை செய்து வருகிறது. பட்ஜெட் 2018-ஐ தாக்கல் செய்த அருண் ஜேட்லி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், மோட்டார் கார்ஸ், மோட்டார் சைக்கிள்கள் மீது சுங்க வரியினை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் மோட்டார் வாகனங்களுக்குத் தேவைப்படும் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தால் தான் மீதான சுங்க வரியினை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளனர்.
ஆடி நிறுவனம் தங்களது கார் மடல்களின் விலையினை ஏற்றியுள்ள நிலையில் பிற ஆடம்பர கார் நிறுவனங்களும் வரும் நாட்களில் தங்களது தயாரிப்புகளின் மீது விலை ஏற்றத்தினை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications