இந்தியாவிலேயே அதிக சம்பளம் கிடைப்பது இவர்களுக்கு தான்..!

நாம் ஒரு வேலையில் சேர பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானதும், முதன்மையானதும் நம்முடைய சம்பளம் தான். ஆனால் எல்லா வேலைகளுக்கும் அதிகமான சம்பளம் அளிக்கப்படுவதில்லை.

ஒரு வேலைக்கான சம்பளம் அதன் வர்த்தக விலையைப் பொறுத்தே வழங்கப்படுகிறது. உதாரணமாக ஒரு மாதம் முழுவதும் சுமை தூக்கும் வேலை செய்வதை விட மிகவும் எளிதானது ஐடி நிறுவனங்களின் வேலை செய்வது. ஆனால் இரு வேலைகளுக்கும் கிடைக்கும் சம்பளம் மற்றும் அதன் வித்தியாசம் மிகவும் அதிகம். இப்படி ஒவ்வொரு வேலைக்குமான சம்பள பல மட்டங்களில் வித்தியாசம் உள்ளது.

இப்படி இந்தியாவில் அதிகம் சம்பளம் வழங்கும் வேலைவாய்ப்பு எது தெரியுமா..?

#10வது இடம்

#10வது இடம்

ஐடி மற்றும் மென்பொருள் பொறியாளர்கள்

என்டரி லெவல் சம்பளம்: 3,50,000 ரூபாய்
மிட் லெவல் சம்பளம்: 8,30,000 ரூபாய்
உயர் மட்ட சம்பளம்: 15,50,000 ரூபாய்

 

#9வது இடம்

#9வது இடம்

மார்கெட்டிங் பிரிவு அதிகாரிகள்

என்டரி லெவல் சம்பளம்: 1,50,000 ரூபாய்
மிட் லெவல் சம்பளம்: 5,00,000 ரூபாய்
உயர் மட்ட சம்பளம்: 10,00,000 ரூபாய்

 

#8வது இடம்

#8வது இடம்

மருத்து நிபுணர்கள்

பொது மருத்துவர் பயிற்சி சம்பளம்: 4,80,000 ரூபாய்
பொது அறுவைசிகிச்சை நிபுணர்: 8,10,000 ரூபாய்
உயர் மருத்துவர்: 17,00,000 ரூபாய்

 

#7வது இடம்

#7வது இடம்

பிஸ்னஸ் அனலிஸ்ட்

இந்தப் பதவியில் இருக்கும் ஊழியர்கள், இன்றைய வர்த்தக முறையில் அனைத்துத் துறைகளிலும் இவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

துவக்க நிலையில் இவர்களுக்கு 6,00,000 ரூபாய் வரையில் இருந்து சம்பளம் கிடைக்கிறது.

 

#6வது இடம்

#6வது இடம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயும் துறை அதிகாரிகள்

இத்துறை அதிகாரிகளுக்கு 15-20 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளம் கிடைக்கிறது. இதுமட்டும் அல்லாமல் இவர்களுக்கு ஊக்கத் தொகை அதிகளவில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

 

#5வது இடம்

#5வது இடம்

சட்ட நிபுணர்கள் (Law professionals)

கார்ப்பரேட் வழக்கறிஞர் சம்பளம்: 6,10,000 ரூபாய்
உயர் அட்டார்னி: 9,50,000 ரூபாய்

இப்பிரிவில் இருப்பவர்கள் தன்னிடம் வரும் வாடிக்கையாளர் மற்றும் வழக்குகளைப் பொறுத்துச் சம்பளம் அதிகளவில் மாறுபடும். இதனால் டாப் 10 இடங்களில் இப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 5வது இடத்தில் உள்ளனர்.

 

#4வது இடம்

#4வது இடம்

விமானப் போக்குவரத்து அதிகாரிகள் (Aviation Professionals)

வர்த்தக விமானப் பைலெட் சம்பளம்: 20,00,000 ரூபாய்
ஹெலிக்காப்ட்டர் பைலெட் சம்பளம்: 18,00,000 ரூபாய்
விமான என்ஜினியர்: 9,80,000 ரூபாய்

 

#3வது இடம்

#3வது இடம்

பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants)

என்டரி லெவல் சம்பளம்: 5,50,000 ரூபாய்
மிட் லெவல் சம்பளம்: 12,80,000 ரூபாய்
உயர் மட்ட சம்பளம்: 25,70,000 ரூபாய்

 

#2வது இடம்

#2வது இடம்

முதலீட்டு வங்கியாளர் (Investment Bankers)

என்டரி லெவல் சம்பளம்: 12,00,000 ரூபாய்
மிட் லெவல் சம்பளம்: 30,00,000 ரூபாய்
உயர் மட்ட சம்பளம்: 50,00,000 ரூபாய்

 

#1வது இடம்

#1வது இடம்

மேலாண்மை அதிகாரிகள் (Management professionals)

என்டரி லெவல் சம்பளம்: 3,00,0000 ரூபாய்
மிட் லெவல் சம்பளம்: 25,00,000 ரூபாய்
உயர் மட்ட சம்பளம்: 80,00,000 ரூபாய்

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+