2008ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார வல்லுனர் பால் குருக்மேன் இந்தியாவின் வேலைவாய்ப்பு சந்தைக்கு மிகப்பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வேலைவாய்ப்பு சந்தையைத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையில் இருக்கும் நிலையில் பால் குருக்மேனின் எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை
இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி அடையாவில்லை என்றால் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தைச் சந்திக்கும் எனப் பால் குருக்மேன் தெரிவித்துள்ளார்.
உற்பத்தித் துறை
தற்போது உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தச் சில வருடங்களில் மருத்துவர்கள் கூட இருக்கமாட்டார்கள். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் பாதிப்பு இருக்காத உற்பத்தித் துறையை ஊக்குவிக்க வேண்டும். இல்லையெனில் உலகின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையைக் கொண்ட இந்தியா மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
ஜப்பான், சீனா
இதுநாள் வரையில் உலக நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கு ஊழியர்களை அளித்து வந்த ஜப்பான் மற்றும் சீனாவில் தற்போது வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
இந்தியா
இதனால் இந்தியாவிற்கு இதற்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளது. இதனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications