பெங்களூரு: இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஏர்ஏசியா டாடா குழுமத்துடன் இணைந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விளம்பர சலுகையாக ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு அதிரடி சலுகையினை வழங்கியுள்ளது.
ஏரேசியாவின் அதிரசு சலுகையில் 1,499 ரூபாய் முதல் உள்நாட்டு விமானப் பயணம் செய்யலாம். எனவே எந்த வழித்தடங்கள் மற்றும் தேதி பயணங்களுக்குச் சலுகை என்ற முழு விவரங்களைக் காண்போம்.
சலுகை காலம்
ஏச் ஏசியாவின் சலுகை விலை டிக்கெட்களை 2018 மார்ச் 25- ம் தேதிக்குள் புக் செய்து 2018 செப்டம்பர் 30-ம் தேதி வரை பயணம் செய்ய முடியும். சலுகை விலை டிக்கெட்கள் airasia.com என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
வழித்தடங்கள்
பெங்களூர், சென்னை, புவனேஸ்வர், டெல்லி, கொல்கத்தா, குவஹாத்தி, ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களில் இந்தச் சலுகை டிக்கெட்கள் கிடைக்கும்.
ரூ. 1,499 டிக்கெட்
ஏர்ஏசியா இந்தியாவின் 1,499 ரூபாய் டிக்கெட் சலுகையில் சென்னை- பெங்களூரு, பெங்களூரு-சென்னை, ராஞ்சி-கொல்கத்தா, கொச்சி-பெங்களூரு, கொகத்தா-ராஞ்சி ஆகிய வழித்தடங்களில் பயணம் செய்யலாம்.
பிற முக்கிய வழித்தடங்கள்
கொவா - பெங்களூரு செல்ல 1,699 ரூபாய் விமான டிக்கெட் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் - ஹைதராபாத், புவனேஷ்வர் - ராஞ்சி, புவனேஷ்வர் - சென்னை, கொச்சி - ஹைதராபாத் ஆகி வழித்தடங்கள் 1,999 ரூபாய் முதல் ஏர்ஏசியா விமான டிக்கெட்கள் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications