மத்திய அரசி சர்க்கரை ஏற்றுமதிக்கு விதித்து வந்த வரியினை நீக்கியிருப்பதாகச் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி மூலம் அதிக வருவாயினைப் பெற்று விவசாயிகளுக்கு அளிக்க வாய்ப்புகள் உள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி மீது 20 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் நீக்கப்பட்டுள்ளதா அதிகளவில் வணிகர்கள் அதனை ஏற்றுமதி செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரை ஆலை
அதுமட்டும் இல்லாமல் சர்க்கரை ஆலை நடத்துபவர்களுக்குச் சர்க்கரையினை இந்தியாவிலேயே தேக்கி வைக்காமல் ஆண்டுக்கு 2 முதல் 3 மில்லியன் டன் வரை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
உற்பத்தி அதிகரிப்பு
2017-2018 நிதி ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 29.5 டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவீத வளர்ச்சி என்றும் கூறப்படுகிறது.
ஏன் வரி நீக்கம்?
சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் எதிர்பார்த்த விலைக்கு விற்க முடியாது என்பதால் 6 மாதத்தில் 15 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது என்பதால் மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி மீதான வரியினை நீக்கியுள்ளது.
ஏற்றுமதி
இதன் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு ஈட்டப்படும் வருவாயினால் விவசாயிகளுக்கு எந்த அளவு நன்மை கிடைக்கும் என்று பொருத்து இருந்து பார்ப்போம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications