பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்காக 6 அசத்தலான டிப்ஸ்..!
பங்குசந்தை வர்த்தகம் என்பது விளையாட்டு அல்ல. பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், அதைப் பற்றிப் படித்து அறிந்துகொள்ளும்போது தான், அதற்கு இருக்கும் தொழில்நுணுக்கங்கள் தெரியும். அதில் முதலீடு செய்யும் முன், அதைப் பற்றிய அடிப்படை அறிவும், அதில் இருக்கும் அபாயமும் பற்றியும் தெரியவேண்டும். உண்மையாகப் பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய ஆரம்பிக்கும் முன் இவற்றைச் செய்து முடித்திருக்கவேண்டும்.

துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு, பங்குகள் மற்றும் பங்குசந்தையைப் பற்றிஅறிந்துகொள்வது என்பது அச்சுறுத்தும் ஒன்று தான். கீழே தொகுக்கப்பட்டுள்ள 6 டிப்ஸ்கள் மூலம் பங்குசந்தையைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு, உங்கள் முதலீட்டுப் பயணத்தை இனிதே துவங்கலாம்.


Click it and Unblock the Notifications