பேஸ்புக் தகவல் திருட்டுப் பிரச்சனையில் அமெரிக்க அதிபர் டிரம்பு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரையில் அனைத்து பெரிய தலைகளும் உருண்டு வரும் நிலையில், பேஸ்புக்கிற்குச் சக போட்டி நிறுவனமான டிவிட்டர் சிஇஓ முக்கியமான கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜாக் டோர்சி
டிவிட்டர் மற்றும் ஸ்கொயர் நிறுவனங்களின் தலைமை நிர்வாக ஆதிகாரியாக இருக்கும் ஜாக் டோர்சி பிட்காயின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது, இவர் கூறிய சில வார்த்தகள் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
10 வருடம்
சமீபத்தில் தி டைம்ஸ் நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில், இன்னும் 10 வருடத்தில் பிட்காயின் உலக நாடுகளின் ஒற்றை நாணயமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
உலகம்
இந்த உலகத்தில் ஓரேயொரு நாணயம் தான் இருக்க வேண்டும், இண்டர்நெட்டிலும் ஓரே நாணயம் தான் இருக்க வேண்டும். இதற்குச் சரியான தீர்வாகப் பிட்காயின் மட்டுமே இருக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வேகத்தில் இன்னும் 10 வருடத்தில் கூட இது நடக்கலாம் என டோர்சி தெரிவித்துள்ளார்.
ஸ்கொயர் கேஷ் செயலி
ஜாக் டோர்சி பிட்காயின் பிரியர் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. காரணம் சமீபத்தில் தனது ஸ்கொயர் நிறுவனத்தின் ஸ்கொயர் கேஷ் செயலியில் பிட்காயின் வாங்கவும் விற்பனை செய்யவும் புதிய சேவையை அறிமுகம் செய்தார்.
கல்வி
இதுமட்டும் அல்லாமல் டிஜிட்டல் கரன்சி குறித்து அடிப்படை கல்வியைக் குழந்தைகளுக்குப் புகட்டும் நோக்கில் சில வீடியோ கதைகளையும் ஜாக் டோர்சி வெளியிட்டுள்ளார்.
மருத்துவக் காப்பீடு
மோடி மாஸ்..!
பை பை..!
அமர்க்களம்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications